நடிகர் ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.…

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படை இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர்!

நெல்லை மாவட்டம் கோவிந்த பேரி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் சேரன்மகாதேவி அரசு…

தலை இல்லாத உடலுக்கு பிரேத பரிசோதனையா? மருத்துவர்கள் மறுப்பு; தலையை தேடிவரும் போலீசார்!

ஆற்­காடு,செப்,20-தலை இல்லாத உடலை மீட்டு பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்­பிய உடலை மருத்­து­வர்­கள் மறுத்­த­தால்…

இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சை மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை!

இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டி அறுவைச்…

நிபா வைரஸ் உயிரிழப்பு ; குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை சுகாதார துறை அதிரடி!

நாகர் கோவில் செப்- 19,கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் உயிரிழப்பு. கன்­னி­யாகுமரி மாவட்ட…

திருச்சியில் தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேனி அண்ட் பிரண்ட்ஸ் நிறுவன மருத்துவ முகாம்.

திருச்சியில் தசைநார் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேனி அண்ட் பிரண்ட்ஸ் நிறுவன மருத்துவ…

குரங்­கம்மை தடுப்பு- மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அமைச்­ச­கம் கடி­த ம

சென்னை,செப்.10-குரங்­கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய சுகாதா­ரத்துறை அமைச்­சகம் கடி­தம்…

இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு ? மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு!

புதுடெல்லி: குரங்கு அம்மைநோய் பாதிப்பு உள்ள நாட்­டிலிருந்து சமீபத்தில் இந்தியா­வுக்கு வந்த ஒரு­வ­ருக்கு…