கடனாநதி அணை, பொட்டல்புதூர்முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி, கீழப்பாவூர் பெரியகுளம் பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு
தென்காசி, நவ.15 தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம் படுத்துவதற்காகவும்,வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும்…



