பட்டா நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 அடி உயர முருகன் கல்சிலையை போட்டுச் சென்றுள்ளனர்.

பட்டா நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் 4 அடி உயர முருகன் கல்சிலையை போட்டுச் சென்றுள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேம்பாக்கம் கிராம எல்லையில் பட்டா எண் 483/3 ல் மூன்று நபர்களுக்கு சொந்தமான 1 பாபு தனபால் செட்டியார், 2 முகமது ஜக்கரியா த/பெ அப்துல் சமது , 3 ரமிஜான் பேகம் க/பெ முகமது ஜக்கரியா ஆகியோருக்கு சொந்தமான கூட்டு பட்டாவில் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் நேற்று 10.11.2024 ஆம் தேதி இரவு மர்ம நபர் யாரோ ஜேசிபி வாகன மூலம் முருகன் சிலையை எடுத்து வந்து போட்டு அதில் மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து சென்றுள்ளார்கள், மேற்படி சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறை வருவாய் ஆய்வாளர் ராஜவேல் தலைமையில் சிலையை கைப்பற்றி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.