நெல்லை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் பொருளாளர் M. சிவராஜ் அவர்களின் மகள் S. பிரியதர்ஷினி மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் மூன்றாவது பரிசான வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்
சிலம்பம் போட்டியில் மூன்றாவது பரிசான வெண்கல பதக்கம் பெற்ற சேரன்மகாதேவி மாணவி!






