விமான கட்டணத்தை ரூ.40,000 வரை உயர்த்த  அனுமதித்தது யார்?: ‘இண்டிகோ’ விவகாரத்தில் ஐகோர்ட் கேள்வி

புதுடில்லி: ‘இண்டிகோ விமான நிறுவனத்தின் நெருக்கடியை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்கள் ஒரு வழி…

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா ? அரசு அதிகாரிகளுக்கு  ஐகோர்ட் கண்டிப்பு சென்னை : ‘ நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு , தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது’ என , அரசு அதிகாரிகளுக்கு , சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது . தமிழகத்தில் , கடந்த  இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை , கடந்த இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி , வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார்  என்பவர் , சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , ‘ பன்னிரண்டு வாரங்களில் இரண்டாயிரத்து ஆறு ஆம் ஆண்டு பட்டியலில் , ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும் . உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்’ என , கடந்த மார்ச்சில்  உத்தரவிட்டது . இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி , ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு , தலைமை நீதிபதி எம் . எம் . ஸ்ரீவஸ்தவா , நீதிபதி ஜி . அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் ,  நேற்று விசாரணைக்கு வந்தது…

‘லோக்சபாவில் ஒலித்த பாரதியின் பாடல்: தமிழகத்துக்கு பெருமை’: பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி பேட்டி

திருப்பூர்: ‘வந்தே மாதரம்’ பாடலை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் பாரதியார். லோக்சபாவில்…

இரவு நேரத்தில் வாகன சோதனையில் போலீஸ்காரருக்கு நேர்ந்த சோகம்: காலையில் போன் செய்து குற்றவாளி வாக்குமூலம்!

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த…

யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை

புதுடில்லி: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ  எனப்படும் ஐ . நா . , சபையின் கல்வி , அறிவியல் , கலாசார அமைப்பு , பாரம்பரிய சின்னத்தின் …