ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட தலையை மொட்டை அடித்து நடிக்க மாட்டேன் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார் தன்னுடைய தலை முடிக்காக தனது அம்மா ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் எனவும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் ஆயில் மசாஜ் செய்வார் என்றும் அவர் நினைவு கூர்ந்து உள்ளார் மேலும் முதல் படத்தில் நடிப்பதற்காக சிறிதளவு முடி வெட்டுவதற்கு மிகவும் அம்மா கோபப்பட்டார் என்று தெரிவித்தார்
எந்த சூழ்நிலையிலும் இப்படி நடிக்க மாட்டேன் -நடிகை ஜான்வி






