ஆகஸ்ட் 17ஆம் தேதி G.O.A.T ட்ரெய்லர்?

ஆகஸ்ட் 17ஆம் தேதி G.O.A.T ட்ரெய்லர்?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் பிரசாந்த்,சினேகா, லைலா உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகியுள்ள படம் G.O.A.T இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது விரைவில் அதிகப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது