அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் ₹20000/-மதிப்பிலான நல உதவி/ கல்விஉதவி திட்டங்களை வழங்கினர்கள்.

ரோட்டரி கிளப் ஆஃப் அம்பாசமுத்திரம் கிழக்கு Installation Ceremonyயில் தலைமை விருந்தினர்: Rtn. DGN.Dr. Ebnesh Bensam
சிற்ப்புவிருந்தினர்கள் PDG. Dr. V. Shunmugam Rtn.PAG. மயில் பாலசுப்ரமணியன்,
Rtn. PAG. சங்கர நாராயணன் அவர்கள் மற்றும் Rtn.AG. Vivek
தலைவர் மற்றும் செயலாளரை வாழ்த்தி,₹20000/-மதிப்பிலான நல உதவி/ கல்விஉதவி திட்டங்களை வழங்கினர்கள்.
நிகழ்ச்சியில் சிவசுப்பிரமணியன் ஆதம்இல்யாஸ், நவமணி, இசக்கிசரவணன், சந்திரசேகர், முரளிதரன் சுரேஷ், சரவணன், குமார் கணபதிராமன், ராஜ்குமார், கந்தன், உள்ளிட ரோட்டேரியன்கள் கலந்துகொண்டனர். புதிதாய் இணைந்து கொண்ட Rtn. பழனிசெல்வத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்