தமிழக வெற்றிகலகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்
திருச்சி வருகை ஒட்டி தொண்டர்கள் நடனமாடிஉற்சாக வரவேற்பு
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மரக்கடையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது தேர்தல் முதல் கட்ட பிரச்சாரத்தை இன்று துவங்க இருக்கும் நிலையில் நடிகர் விஜயை காண தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானூர் கலந்து கொண்டுநடனமாடி கொடிகளை ஆட்டி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.






