வி.சி.க .கொடிகம்பம் பீடத்தை இடித்த சாதிவெறி கும்பலை கைது செய்யக்கோரி விசிகவினர் சாலைமறியல்!

 

புவனகிரியில் வி.சி.க .கொடிகம்பம் பீடத்தை இடித்த சாதிவெறி கும்பலை கைது செய்யக்கோரி விசிகவினர் சாலைமறியல்

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் சாதிவெறிபிடித்த கும்பலால் வி.சி.க, கொடிகம்பம் பீடத்தை இடித்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்

மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் தலைமையில் மதுரை பெரியார் பஸ்டாண் கட்டபொம்மன் சிலை அருகில் சாலைமறியல் நடைபெற்றது இந்த
நிகழ்வுக்கு
மூத்த வழக்கறிஞர் அன்பழகன்தொண்டரணி அமைப்பாளர் பரமசிவம் மரியதங்கம் ராணி உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலைமறியலில் கலந்துகொண்டனர்