பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியம் வீரவநல்லூர் வீரவநல்லூரில் சாலமன் மனநல காப்பகம் மனநல குன்றியவர்களுக்கு சேரன்மகாதேவி ஒன்றியம் தொழில் பிரிவு தலைவர் மாரியப்பன் சார்பாக மனநல குன்றியவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி இனிப்பு பலகார வகைகள் வழங்கப்பட்டது
உடன் சேரை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து மண்டல் செயலாளர் ஆறுமுகம் தொழில் பிரிவு செயலாளர் சங்கர் வர்த்தக அணி ஒன்றிய தலைவர் அமுதன் இசக்கிமுத்து நடராஜன் ஆனந்த் ஜப்பான் குமார் தொழில் பிரிவு துணைத் தலைவர் கதிரவன் மண்டல செயலாளர் குமார், வெள்ளாங்குளி சுடலைமுத்து இசக்கி ராஜ் மற்றும் பாஜக ஒன்றிய நகர பொறுப்பாளர்கள்
அனைவரும் கலந்து கொண்டனர் இவர்களுடன் சாலம் மனநல காப்பாக நிர்வாக இயக்குனர் இயேசு ராஜா அவர்கள் உடன் இருந்தார் பாரத் மாதா கி ஜே ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் முழங்கியபோது






