வீரவநல்லூர்அல்ஃபா டிரஸ்ட் மற்றும் ஐ .எம்.ஜே. ட்ரஸ்ட் சார்பில் அனைத்து சமுதாய ஏழை மக்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!

வீரவநல்லூர்அல்ஃபா டிரஸ்ட் மற்றும் ஐ .எம்.ஜே. ட்ரஸ்ட் சார்பில் அனைத்து சமுதாய ஏழை மக்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா.

வீரவநல்லூர் ஆர்.சி. பள்ளி சர்ச் வளாகத்தில் வைத்து கடந்த 05.10 2024 சனிக்கிழமை இரவு நடைபெற்றது இவ்விழாவிற்கு வீரவநல்லூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஆதம் இலியாஸ் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா துணைத் தலைவர் வசந்தா சந்திரா முன்னிலையில் நடைபெற்றது நெல்லை மாவட்ட ஜமாத் உலமா தலைவர் ஷேக் மீரான் ஆலிம் வரவேற்று பேசினார் சுமார் 41 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஆடைகளை வீரவநல்லூர் ஆர்.சி பங்குத்தந்தை ஜி. ஆரோக்கியராஜ் மற்றும் வீரநல்லூர் காவல் ஆய்வாளர் கௌதமன்

ஆகியோர் வழங்கினார்கள் அம்பாசமுத்திரம் ரோட்டரி ஈஸ்ட் தலைவரும் வழக்கறிஞருமான நவமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவச் செயலாளர் முகமது சலீம் ஐ.என்.டி.யு. சி தேசிய பொதுச்செயலாளர் அமீர்கான் கே. எம் .எஸ் .காதர் மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் அல்ஃபாடிரஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன்

தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட பாத்தி லிங்கம் துரைராஜ் வீர வநல்லூர் திமுக அவைத் தலைவர் இரா .பழனி துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம் கவுன்சிலர்கள் ப. வெங்கடேஸ்வரி லெ. சிதம்பரம் எம். அப்துல் ரகுமான் முத்துக்குமார் சந்தனம் அனந்தராமன் ஆறுமுகம் சு.கல்பனா சின்னத்துரை மற்றும் அனைத்து சமுதாய பெரியோர்கள் கலந்து கொண்டனர் அல்பா டிரஸ்ட் நிர்வாகி எம் .எச். எம். இப்ராஹீம் நன்றி கூறினார்