தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேப்டன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை புறநகர் மாவட்டம் கல்லிடை குறிச்சி கல்லிடைக்குறிச்சி பேரூர் கழகம் சார்பில் கழக செயலாளர் ஏ நாலாயிர முத்து தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பெண்கள், வயதான முதியோர்கள் ஆகியோருக்கு வேஷ்டி,சேலை வழங்கப்பட்டது.

நிகழ்வில் நகர கழக பாபு மாரியப்பன்,துணை செயலாளர் தங்கபாண்டி, பால்ராஜ்,கோதர் மைதீன், பாலு, செந்தில்,மனோகரன், ஸ்டுடியோ முருகன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.