டாக்டர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள்.

டாக்டர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள்.
சேரன்மகாதேவி ஆகஸ்ட் 8, 2026.
டாக்டர் கலைஞர் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சேரன்மகாதேவி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவப்படத்திற்கு சேரன்மகாதேவி போரூர் கழகம் சார்பாக கலைஞர் திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அபூபக்கர் முன்னிலையில் நகரச் செயலாளர் மனிஷா செல்வராஜ் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் ரத்தினம், கவுன்சிலர் அன்வர் உசேன், மாவட்ட கவுன்சிலர் சாலமன் டேவிட், மாவட்ட இளைஞரணி வேல்முருகன், வார்டு செயலாளர் நவீன், பாலு, அவைத் தலைவர் ஷாஜகான், வழக்கறிஞர் தங்கராசு, ஏ எம் அபூபக்கர் முருகேஷ் தொல்காப்பியன், மாவட்ட பிரதிநிதி ராமச்சந்திரன், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.