அம்பேத்கர் வெண்கல சிலை அமைக்க அனுமதி மறுப்பு:
களக்காட்டில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காடு, ஜூலை.31. களக்காட்டில் அம்பேத் கர் வெண்கல சிலை அமைக்க மறுத்ததைக் கண்டித்து
அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்
அம்பேத்கருக்கு வெண்கல சிலை
களக்காடு- சேரன்மாதேவி மெயின் ரோட்டில் கடந்த 8.6.1991 அன்று அம்பேத்கர் கற்சிலை நிறுவப்பட்டது ,
தொடர்ந்து அங்கு அம்பேத்கர் வெண்கலசிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு,
கடந்த 25. ததேதி திறப்பு விழா நடத்த வும்ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு இடையே அந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்று கூறி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

எனவே அம்பேத்கர் வெண்களை சிலையை அமைக்க அனுமதிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் களக்காட்டில் நேற்று தாழ்த்தப்பட்டோர் தேர்ந்தெடுத்த சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது தாழ்த்தப்பட்ட சீர்திருத்த சங்க தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார் .திரளானூர் பங்கேற்பு இதில் வழக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ கருணாநிதி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன்
அதிமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென் மண்டல செயலாளர் சுந்தர் மாவட்ட செயலாளர் ஈரா வளவன் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சிம்மஸ்வரன் துறை புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர்கள் நெல்சன் மாவட்ட விவசாய தொழிலாளர்சங்க செயலாளர் பாலன் எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் மீராசா தமிழ் புலிகள் கட்சி தமிழரசன் தமிழ்மாறன் ம.ம. க மாவட்ட தலைவர் சித்தி
தமிழர் உரிமை மீட்பு கழகம் கென்னடி உட்பட பல்வேறு கட்சியினர் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்






