வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலிலின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம்.
25 .8 .2024 நெல்லை கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலிலின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் வீரவநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்
ரா. ஆவுடையப்பன் வழிகாட்டுதலின் படியும், பேரூர் கழக செயலாளர்
வீ. சுப்பையா தலைமையிலும், சேரை மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.முத்துகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது மற்றும் பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் வசந்த சந்திரா, மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, துணை செயலாளர் ராமசாமி துணைச் செயலாளர் விசாலாட்சி கலந்து கொண்டனர். மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் வகையாக அம்பை ராமையா சிறப்புரையாற்றினார் அவை தலைவர்
ரா .பழனி மற்றும் பேரூர் கழக துணை செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்புரையும் பேரூர் கழக பொருளாளர் கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை ஆகியோர் தொகுப்புரையும் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் ஜான் மத்தியாஸ், முத்தையா, செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், சங்கர சுப்பிரமணியன், சுடலை ஆண்டி, ஐயம்பெருமாள், முத்து சுப்பிரமணியன், நீரூற்று செல்வம், வெள்ள பாண்டி, அடைக்கலம் , அண்ணாதுரை, பழனிவேல் முருகன், மாரியப்பன்,அரவிந்த், பசும்பொன் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட மகளிர் தொண்டரணி தாமரைச்செல்வி,
15 வது வார்டு செயலாளர் வி .எஸ் சண்முகவேல் சேரை மேற்கு ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி கிருஷ்ணன் மற்றும் கழக முன்னோடிகள் ராமையாத்தேவர், மணி,
இசக்கியா பிள்ளை நடராஜன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் விவசாய அணி ஆனந்தராஜ், பொறியாளர் அணி ஜோஸ்ரைமண்ட், தொழிலாளர் அணி டெய்லர் பிரபாகரன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ் நன்றியுரை ஆற்றினார்
வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலிலின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம்.






