திராவிடம் மாடல் அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

திராவிடம் மாடல் அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சியில் திராவிட மாடல் அரசின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமையிலும் ஒன்றிய அவைத் தலைவர் டேவிட் ஸ்டீபன், பொதுக்குழு உறுப்பினர் கே டி சி கணேசன் முன்னில வகித்தனர், காருக்குறிச்சி கிளைக் கழக செயலாளர் கன்னையா, மற்றும் காருக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார் இதைத் தொடர்ந்து மாநில பேச்சாளர் அம்பை இராமையா சிறப்புரை ஆற்றினார் இக்கூட்டத்திற்கு போரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ், கூனியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், யூனியன் துணை சேர்மன் தனலட்சுமி, கவுன்சிலர் கனகமணி, மாவட்ட பிரதிநிதி பட்டன் காடு மணி, முருகப்பெருமாள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன், மணி அருள்,முருகன், முருகேஷ், குமார், சண்முகம், ஆறுமுகம், மூக்காண்டி, பாலா, ஒன்றிய துணைச் செயலாளர் உச்சிமாலி, முத்துசாமி,பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.