21 நாட்களுக்குள் பொதுமக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!

புது­டெல்லி: பொது­மக்­கள் குறை­களை 21 நாட்­க­ளுக்­குள் தீர்க்க வேண்­டும் என்று மத்­திய அரசு வெளி­யிட்டுள்ள புதிய விதி­மு­றைக­ளில் கூறப்­பட்­டுள்­ளது.குறை­களைத் தீர்க்­கு­மாறு கோரிக்கை அல்­லது புகார் கொடுக்­கும் பொதுமக்­க­ளின் மனுக்­கள் மீது30 நாட்­க­ளுக்­குள் நடவடிக்கை எடுக்க வேண்­டும் என்ற ­விதி தற்போது உள்­ளது.இந்­நி­லை­யில் பொது­மக்­க­ளின் குறை தீர்ப்பு கால அவகா­சத்தை 21நாட்களாக குறைத்­தல் உள்­ளிட்ட புதிய விதி­மு­றை­களை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.மத்­திய அர­சின் ஒவ்­வொரு துறை­யி­லும் இனி இந்த புதிய விதி­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.தற்போது www.pgportal.gov.in என்­ற பெ­ய­ரில் குறை­தீர்ப்பு மனுக்­க­ளுக்கான தனி இணை­ய­த­ளம்உரு­வாக்க ப்பட்­டுள்­ளது.இந்த இணை­ய­த­ளத்தை பொதுமக்­கள் அணு­கி­ தங்­களது புகார்­க­ளைத் தெரி­விக்கலாம்.ஒற்­றைச்சாளர முறை­யில் இந்தகோரிக்கை மனுக்­கள் பரி­சீ­லிக்­கப்­ப­டும்.மேலும் குறை­களைத் தீர்க்க தற்போது பின்­பற்றப்­பட்டு வரும் 30 நாட்கள் கால அவகாச த்தை 21நாட்­க­ளாக மத்­திய அரசு குறைத்­துள்­ளது. இந்த இணை­ய­த­ளத்­தில் ­பொதுமக்­கள் எளி­தாக தங்­க­ளது குறை­களைப் பதி­விடமுடி­யும். அந்த அள­வுக்கு பொது­மக்­கள் எளி­தாக பயன்­ப­டுத்­தும் வகை­யில் இணைய தளம் வடி­வமைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது.21 நாட்­க­ளுக்­குள் குறை­களைத் தீர்க்க முடி­ய­வில்லை என்­றால், சம்­பந்­தப்­பட்­டவ­ருக்கு இடைக்கால பதிலை சம்­பந்­தப்பட்ட துறையோ அல்­லது நிர்­வாகமோஅளிக்கவேண்­டும் என்று மத்­திய நிர்­வாக ­சீர்­திருத்­தங்­கள் மற்­றும் பொது மக்­கள்குறை தீர்ப்பு துறை (DARPG) தெரி­வித்துள்ளது.மேலும் குறை­கள் தீர்க்கப்­பட்ட விவ­ரத்தை சம்­பந்­தப்­பட்ட பொது மக்­க­ளுக்கு எஸ்­எம்­எஸ் மற்­றும் இ-மெ­யில் மூல­மாகஅனுப்­ப­வேண்­டும் என்­றும்புதியவிதி­ மு­றை­க­ளில்மத்­திய அரசு கூறி­யுள்­ளது மேலும் சம்­பந்­தப்­பட்­டவ­ரி­டம் இருந்து குறை­கள் தீர்க்­கப்­பட்ட தற்­கான பதி­லை­யும், அவ­ர­து­க­ருத்­து­களை­யும் பெற­வேண்டும் என்றும், ஒரு­வேளைகுறை தீர்ப்­பு­ வி­ஷ­யத்­தில் சம்­பந்த ப்பட்­டவர் திருப்தி அடை­ய ­வில்­லை யென்­றால் அவர்­கள் மீண்­டும் கோரிக்­கை ­ம­னுவை துறை­யின் மூத்த அதி­கா­ரிக்கு அனுப்­பலாம் என்­றும் புதியவிதி­மு­றை­க­ளில் கூறப்­பட்டுள்ளது. அது­மட்­டு­மல்­லா­மல்,ஒவ்வொரு துறை­யி­லும் பொது ­மக்கள்குறை­ தீர்ப்­புக்­காக நோடல் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட உள்­ள­னர். இந்த அதி­கா­ரி­கள், பொது­மக்­க­ளின் குறை­களை உட­ன­டி­யாகவும், நியா­ய­மாக­வும், திறமையாகவும் நிவர்த்தி செய்­வார்­கள்.மேலும், ஒரு துறைக்குகோரிக்கை மனு வரும்­போது,அதுதங்­கள் அமைச்­சகம், துறை, அலு­வலகம் தொடர்­பா­னதுஅல்ல என்று குறிப்­பி­டக் ­கூ­டாது .மேலும் அந்­தப் புகாரை சம்­பந்­தப்பட்ட துறைக்கோ அல்­லது அதி­காரிக்கோ மாற்ற முயற்­சிக்க­ வேண்­டும்.நிலு­வை­யில் உள்ளமனுக்­களை கண்­காணித்தல், திறமை­யான வகையில் மனுக்­க­ளைப் பிரித்­தல்,செயல்­முறை மற்­றும் கொள்கை மேம்­பா­டு­களுக்­கான கருத்­து­களைஆய்வு செய்­தல், பிரச்­சி­னைக்­கான மூலகார­ணத்தை ஆராய்­தல், புகார்க­ளின் மாதாந்­திர தகவல் தொகுப்­பு­களைத் தயார்செய்­தல் ஆகி­யவை நோடல் அதி­கா­ரி­க­ளின் பொறுப்­பு­களாக இருக்கும்.குறை­தீர்ப்பு மையங்­கள்: மேலும் ஒவ்வொரு அமைச்­சகம், துறை­க­ளின் சார்­பில் முழு­மை­யாக செயல்­ப­டும் வகை­யில்,போதிய ஆள் பலத்­து­டன் குறை­தீர்ப்பு மையங்­கள் அமைக்­கப்­ப­டும் என்று மத்­திய நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­கள் மற்­றும்பொது­மக்­கள்குறைதீர்ப்புதுறை (DARPG) தெரி­வித்­துள்­ளது.