சிதம்பரத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்.

சிதம்பரத்தில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்களின்

முழு திருஉருவ சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்ச்சியில் முருகேசன் அவர்களின் உறவினர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்

தமிழ் வளவன் மண்டல செயலாளர் செல்லப்பன்

மண்டல துணைச் செயலாளர் கதிரவன்

செய்தி தொடர்பாளர் சரித்திரன் பொருளாளர் முருகானந்தம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர்

பால அறவாழி புவனகிரி மாவட்ட செயலாளர்

அரங்கத் தமிழ் ஒளி காட்டுமன்னார்குடி மாவட்ட செயலாளர் மணவாளன்.

ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ். கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் ஏராளமான முன்னணி தோழர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்

சிதம்பரம் செய்தியாளர்.

வீ. இளமாறன்