முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது!

முதலாமாண்டு நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது!

இன்று 24 -10- 2024 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர்
ஐயா உஞ்சை அரசன் அவர்களுக்கு வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் பெ.வேல்முருகன் ஒன்றிய செயலாளர் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்தூவி மலரஞ்சலி செலுத்தி
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

ஐயா, உஞ்சை அரசன் அவர்கள் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் மேதகு எழுச்சித்தமிழர் அவர்களின் கொள்கையாலும் கோட்பாட்டிலாலும் சாதி ஒழிப்பு களத்திலும் ஈர்க்கப்பட்டு தன்னுடைய அரசு பள்ளி ஆசிரியர் பணியை துறந்து விட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையை ஏற்று வஞ்சிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சாதி ஒழிப்பு களத்தில் களமாடி தனது இறுதி மூச்சு வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் களப்பணி ஆற்றி கொண்டிருந்த வேளையில் உடல்நிலை குறைவால் நம்மை விட்டு இதே நாளில் உயிர் பிரிந்தார்.

அவருடைய நினைவை போற்றுகின்ற வகையில் நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் ஆற்றிய அளப்பரியா களப்பணிகளை நினைவு கூறுகின்ற வகையில் உஞ்சை அரசன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அவரின் பொற்ப்பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.

முதலாமாண்டு நிகழ்வில் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்திய மகளிரணி நிர்வாகிகள் .

மு செங்கதிர் மாவட்ட செயலாளர்
கா பார்வதி மாவட்ட துணைச் செயலாளர்
சு சங்கீதா மாவட்ட துணைச் செயலாளர்

இந்த நிகழ்வில் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்திய ஒன்றிய பேரூர் முகாம் நிர்வாகிகள் .

க கோவிந்தராஜ் பேரூர் துணைச் செயலாளர்
செ தர்மலிங்கம் ஒன்றிய துணை செயலாளர்
சி முருகேசன் ஒன்றிய துணைச் செயலாளர்
சே சுரேஷ் ஒன்றிய அமைப்பாளர் ,ரா. சத்தியகுமார் ஒன்றிய அமைப்பாளர்,ரா முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர், லோ. விஜயகுமார் ஒன்றிய அமைப்பாளர்,மு. பிச்சமுத்து, அ.அய்னாவளவன் ,சுப்பரமணி செல்லப்பன் நகர் ,சி ராமகிருஷ்ணன் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் (பெத்தநாயக்கன் பாளையம்),சுப்புரு குறிச்சி மஞ்சுநாதன் முகாம் செயலாளர் (பொன்னாரம் பட்டி ) ப. கா .ஆதித்யன்,ப. கா. விஜய்.

நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற மன்னாய்க்கன்பட்டி முகாம் மகளிர் அணி நிர்வாகிகள் .

பழனியம்மாள் – தேவிகா – மாது
வள்ளி – தங்கா – கலா – காளியம்மாள்
பிரேமா – மலர் – விசாலாட்சி – கௌரி
கலை – பழனியம்மாள்
உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஒன்றிய நகர மாவட்ட முகாம் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள் .

நினைவஞ்சலியுடன்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழப்பாடி சேலம் வடக்கு மாவட்டம்