தமிழக மக்கள்முன்னேற்ற கழகம் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள்முன்னேற்ற கழகம்
சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமன நேர்காணல் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு தலைமை L. பால கங்காதரன் மாவட்டச் செயலாளர், முன்னிலை, PMS, பொன்னுச்சாமி சிறப்புரை, ஜா,பிரிசிலாபாண்டியன், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, இதில் வழக்கறிஞர் நா, மோகன்நா, கார்த்திகேயன் மாவட்ட இணை செயலாளர், ராஜீவ் காந்தி மாவட்ட இளைஞரணி செயலாளர், ஜூஸ் கடை சுப்பிரமணி, சுப்ரமணியபுரம் சக்திவேல்,மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்