கன்னியாகுமரி அக் 20 வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த . தொடர்ந்து குமரி மாவட்ட கடல் பகுதிகளில் 65 கிலோ மீட்டர் சூறாவளி ஆட்டு வீசும் என இந்திய கடல் தகவல் சேவை மையத்துடைய எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கள்ளக் கடல் எச்சரிக்கை நிறைவடைந்தது தொடர்ந்து நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம் ஆகிய துறைமுகங்கள் இருந்து விசை படுகுழியில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். ரால்மீன், கணவாய், விளைமீன் உள்ளிட்ட உயர்தர மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் புறப்பட சென்றுள்ளனர் 2000 விசைப்படகுடன் 25 மேற்பட்ட நாட்டு படகுகளுடன் பீர் பிடிக்க சென்றுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டம் மீன்பிடி துறைமுகங்கள் மீண்டும்களைக்கட்ட தொடங்கியுள்ளது.
கள்ளக்கடல் எச்சரிக்கை முடிவடைந்ததை தொடர்ந்து மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள்!






