பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15, 2025)கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது, அதை தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. பேரூர் கழகச் செயலாளர் வீ.சுப்பையா தலைமையில் நடைபெற்றது. முன்னிலை பேரூராட்சி மன்ற தலைவர் சு.சித்ரா, துணைத் தலைவர் மு வசந்த் சந்திரா , மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம், ராமசாமி, ஒன்றிய பிரதிநிதி ஜான் மத்தியாஸ், முத்தையா, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாமரை செல்வி, மாவட்ட விவசாய அணி துணை அ

மைப்பாளர் ந சுபாஷ், வர்த்தக அணி கிருஷ்ண
ன் மற்றும் வார்டு செயலாளர்கள், பேருராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பூத்வாரியாக உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.






