புதுச்சேரி தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். தவெக தலைவர்…
Tamil Monthy Magazine and News Channel
புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார். தவெக தலைவர்…
திருநெல்வேலி: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம்…
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை: யானைகளை…
ஈரோடு: த.வெ.க., தலைவர் விஜய், வரும் 16ம் தேதி, ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்குமாறு…
அறுபது வயதான ஆண்களுக்கும் வருகிறது விடியல் பயணம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு , அரசு பஸ்களில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் , இலவச பஸ் பயண திட்டத்தை அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் , இரண்டாயிரத்து இருபத்து ஒன்று முதல் விடியல் பயணம் எனப்படும் சாதாரண பஸ்களில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இது அவர்களின் பயண செலவுகளை குறைத்து , வேலை மற்றும் கல்விக்கு உதவுகிறது . மகளிருக்கு மட்டுமான இந்த திட்டத்தை , ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என , கோரிக்கை விடுக்கப்பட்டது . இந்நிலையில் , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு , இலவச பஸ் பயண திட்டத்தை தி . மு . க , அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது . தேர்தல் நெருங்கி வரும் வேளையில் , ஓரிரு மாதங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் , ‘ அனைத்து தரப்பு ஆண்களுக்கும் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது . இதையடுத்தே , அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்’ என்றனர்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை(டிச.,10) நடக்கிறது.…
புதுடில்லி: நாடு முழுதும் இதுவரை, 5.17 லட்சம் வக்ப் சொத்துக்க்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,…
சபரிமலை: ‘ரோப்கார்’ எனப்படும் கம்பியில் இயங்கும் போக்குவரத்து சேவையை சபரிமலையில் செயல்படுத்த, மொத்தம்…
போடி: போடி நகராட்சி தி.மு.க., தலைவரின் கணவரிடம், ஏலக்காய் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக,…
பாட்னா: மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஸ்ட்ரெச்சரிலேயே…
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிகளை கண்காணிக்க,…
பாதுகாப்பற்ற முறையில் நடக்கும் குடிநீர் திட்ட பணியை கண்டித்து சேரன்மகாதேவியில் சாலையில் நாற்று…