பத்தமடை, 13.02.2026.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை தபால் நிலையம் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மத்திய அரசை ஆளும் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக சார்பாக பத்தமடை நகர திமுக செயலாளர் S.M.K. சிந்தாமதார் தலைமை, பத்தமடை நகர திமுக அவைத் தலைவர் காந்தி முன்னிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஆளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பத்தமடை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் நடராஜன், நகர துணைசெயலாளர் S.P.N. கான்சா முகைதீன், மகளிரணி செயலாளர் திருமதி சுமதி கலந்து கொண்டனர்,
மேலும் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பக்கீர் மைதீன், முத்துராஜ் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) கனி கான்சா, கம்யூனிஸ்ட் கட்சி (வலது) ஷேக், மதிமுக K.V. மலுக்காமலி,SDPI செரிப், முஸ்லிம் லீக் K.S கான்சா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






