இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) ஈரோடு மாவட்டக் குழு அலுவலகமான “T.P.முத்துசாமி நினைவகம்” புதுப்பிக்கப்பட்டு, புதிய அலுவலகமாக திறக்கப்பட்டது 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நடைபெறது இப்புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை தோழர் பிரகாஷ்காரத் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது விழாவில், தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏ.ஜாபர் அலி ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் வி.சண்முகம் மேற்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் தன்விஜய் இ.சி.எ.பா. மாவட்ட செயலாளர் சபிஉல்லா இ.ச.பே. தொகுதி அமைப்பாளர் நித்தியானந்தன் மாவட்ட பொருளாளர் ஆதிவள்ளுவன் மாவட்ட பொருளாளர்
எழுச்சித்தமிழர் வழியில் மக்களின் பணியில் ஈரோடு மாவட்டம்






