சேரன்மகாதேவி
13.02.26
அ.இ.அ.தி.மு கழகத்தின் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழகத்தின் வருங்கால முதல்வர், எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நமது நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர்,
நமது அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர்,DR. இசக்கி சுப்பையா அவர்களின் ஆலோசனைப்படி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே கிராம மக்களின் 125 வது வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலச்சி, பொட்டல், மலையன்குளம், தெற்குவீரவநல்லூர், காருக்குறிச்சி, கூனியூர், புதுக்குடி தெற்கு அரியநாயகிபுரம், திருவிருத்தான்புள்ளி, கரிசல்பட்டி, உலகன்குளம், வெங்கடபுரம், ஆகிய ஊராட்சியைச் சார்ந்த பெண்கள் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.






