தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் அவரது மனைவியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போரில் உள்ள கல்யாணி தெருவில் வசித்து வரும் இசக்கிராஜ்…

வீரவநல்லூரில் 10 – ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினர்கள் கண்ணீர் மல்க சார் ஆட்சியரிடம் மனு!

சேரை,ஜூலை.22 – பள்ளி நிர்வாகம் மிரட்டியதால் தான் மாணவன் விஷம் அருந்தியதாகவும், 14…

தேவேந்­திர குல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் வகுப்­பிலிருந்து(SC) மாற்றி இதர பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வகுப்­பில்(OBC)சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் கவன ஈர்ப்பு உண்­ணா­விரத ஆர்ப்பாட்டம்!

தேவேந்­தி­ர­குல வேளா­ளர்­கள் சமுதா­யத்தை பட்டி­யல் வகுப்பிலிருந்து மாற்ற கோரி டெல்லியில் ஒற்றுமை­யாக திரண்ட…

நாமக்கல்லில் மொத்தம் 6 பேரின் கிட்னி விற்கப்பட்டது விசாரணையில் அம்பலம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், தறி தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்படுவதாக மீண்டும்…

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பட்டியலிட்டு காவல்துறை விளக்கம்!

மயிலாடுதுறை, ஜூலை.19 – நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக,தனக்கு இத்தனை டார்ச்சர்களை உயரதிகாரிகள்…