நிகழும் மங்களகரமான 12 02-ம் ஆண்ட பரா.பவ வருடம் ஆவணி மாதம் 6-ம் தேதி (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி மேல் 11 30 மணிக்குள் திருமணம் நடைபெறுகிறது.
அன்பு மணமக்கள் மருத்துவர் கி. செளமினி பிரித்தா M.D.(S)
திரு. ஆ. சிவரேவிந்த் B.E., Southern Railway – Madurai
இனிதே இணையும் உங்கள் இல்லற வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்து, வாழ்வின் ஒவ்வொரு நாளும் வசந்தமாக மலரட்டும்! இறைவன் அருளால் இருவரும் ஒற்றுமையுடனும், அன்புடனும், நலமுடனும், வளமுடனும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்! அன்புடன் வாழ்த்தும்
தாய் மாமா எஸ். திருவள்ளுவன் – சுமதி ஆசிரியர், தமிழன் உதயம்