சர்வதேச சிலம்பம் போட்டி கோவாவில் இரண்டு நாள் நடைபெற்றது இப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் டாக்டர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஏழு மாணவர்கள் தங்கமும் ஐந்து மாணவர்கள் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர் அவர்களுக்கு ஆசிரியர் உத்திராபதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இன்று அவர்கள் சிதம்பரம் பகுதியில் வந்தவுடன் சிதம்பரமத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் சக மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிதம்பரம்.
செய்தியாளர்.
வீ.இளமாறன்.






