குப்பையில் கொட்டிக்கிடக்கும் அரசு மாத்திரைகள்.

குப்பையில் கொட்டிக்கிடக்கும் அரசு மாத்திரைகள்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு சாலையிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் நயரா தணியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

இவ்வழியே தினந்தோறும் 100 க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் இப்பெட்ரோல் பங்க் அருகில் சாலையின் ஓரப்பகுதியில் கர்ப்பிணி பெண்கள்,சர்க்கரை,பிபி நோயாளிகல் பயன்படுத்தும் காலாவதியான மற்றும் காலாவதி ஆகாத அரசு மாத்திரிகள் குப்பைப்போல் கொட்டிக் கிடக்கிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.