திருவிடைக்கழி முருகனுக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் 43 வது ஆண்டுகள் பாதை யாத்திரையாக சென்றனர்!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் ஒரு மாத காலமாக விரதங்கள் இருந்து திருவிடைக்கழி முருகனுக்கு பாதயாத்திரை ஆக நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்குசன்னதியில் இருந்து கிளம்பி சென்றார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் ஒரு மாத காலமாக திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு சிதம்பரம் சேத்தியாதோப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பால்குடங்கள் காவடிகள் ஏந்தி பாதயாத்திரை ஆக சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருவிடைக்கழி 43 வது ஆண்டு பாதை யாத்திரையை தொடர்ந்தனர் டாக்டர் மங்கலம் முடையார் தில்லை திருவிடை க்கழி பாத யாத்திரை வருகின்ற 22 ஆம் தேதி அவர்கள் சென்று அடைவார்கள் இந்த பாதை யாத்திரையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் முருகப்பெருமானின் பாடல்களை பாடிக் கொண்டே பாதையைத்திரை சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது