கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில்ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கடைசி நாளான இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது அம்மனுக்கு தீபாரத்தினை
மேளதாளத்துடன் நடைபெற்றது பின்பு நான்கு வீதிகளிலும் அம்மன் தரிசனம் தந்தார் இந்த நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு டாக்டர் லலிதா வெங்கடேஷ் சென்னை மடிப்பாக்கம் ஸ்ரீ யோகா மாயா பவனேஸ்வரி நாட்டிய கலா மந்திரி நாட்டியம் நடைபெற்றது இதில் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடலும் எல்லாம் நடராஜ பெருமானின் திருவடிக்கு தனது நாட்டியத்தை சமர்ப்பணம் செய்தனர் மகா சிவராத்திரி இன்று கடைசி நாள் இன்று அம்மன் சூலாயத்துடன் மகிஷா சூரனை வதம் செய்யும் காட்சி தத்துவமாக செய்து காண்பித்தார்கள் அம்மன் சாந்தரூபமாக வரவேண்டும் என்பதற்காக அம்மனை நினைத்து குழுவினர் அனைவரும் கண்ணீர் மறைக்க வேண்டினர் அம்மன் சாந்த உருவத்துடன்
அனைவருக்கும் காட்சி தந்தாள் இந்த நாட்டிய நாடகம் மிகவும் தத்துவமாக இருந்தது இந்த நாடகத்தைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் கைத்தட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியை டாக்டர் லலிதா வெங்கடேஷ் சென்னை மடிப்பாக்கம் மிருதங்கம் வெங்கட் மற்றும் குழுவினரிடம் இந்த நாட்டிய நாடகம் நடைபெற்றது






