திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ( ச னி க்கி ழ ம ை )
திருச்சியில் அம்மாமண்டபம் உள்ளிட்ட காவிரி மற்றும் கொள் ளிடம்
ஆற்றின் கரைகளில் ஏராளமான மக்கள்படையலிட்டு கொண்டாடினர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால்,மாதம்
முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும்.
அந்தவகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப் பெருக்கு விழாவாகக்
கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில்
தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி
நீர்நிலைகளில் பெண்கள்ஆற்றங்கரையில் கூடி,அரிசி,பழங்கள்,பனை
ஓலை கருகமணி, மஞ் சள், மஞ்சள் கயறு ஆகியதாவற்றை வைத்து
காவிரிய்க்கு படையலிட்டனர்.பெண்கள்மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர்
பரிமாறி கொண்டனர். புதுக்மணத்தம்பதியர் திருமண மாலைகளை ஆற்றில்
விட்டு, புதிதாக தாலிக்கயிறு அணிந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கம்
அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம்,
சிந்தாமணி உள்ளிட்டகாறைகவிரி ஆற்றின் படித்து பெண்கள்ளில்
ஏர கூடி வழிாளமானபாடு நடத்தினர்.ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக
இருப்பதால் மாவட்டம் முழுவதும் மக்கள் வழிபாடு நடத்த 55
இடங்களைமாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்த இடங்களில் போலீஸ் மற்றும்
தீயணைப்பு வீரர்களை பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா: ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் மக்கள் உற்சாகம






