இன்று 11-8-2024 எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்_திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் ….
தமிழக அரசியல் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் அங்கீகாரம் பெற்றதை முன்னிட்டும் ….
சிதம்பரம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெற செய்த அனைத்து பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையிலும் ….
வாழப்பாடி அருகில் உள்ள துக்கிாம்பாளையம் பகுதியில் இருக்கின்ற கமலாலயம் பள்ளி மாணவர்களுக்கு மதிய நேர உணவும் இனிப்பும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது…
தலைமை பெ வேல்முருகன் வாழப்பாடி ஒன்றிய செயலாளர் வி சி கட்சி
முன்னிலை சி ராமமூர்த்தி பேரூர் செயலாளர்
ப கார்த்திகேயன் பேரூர் பொருளாளர்
க கோவிந்தராஜ் பேரூர் துணை செயலாளர்
ர விஜி பேரூர் துணை செயலாளர்
சிறப்பு அழைப்பாளர்கள்
வெ சு மணியன் அயோத்தியாபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர்
பெ சண்முகசுந்தரம் அயோத்தியா பட்டனம் வடக்கு ஒன்றிய செயலாளர்
பெ ரஞ்சித் அயோத்தியாபட்டினம் பேரூர் செயலாளர்
ராஜேஷ் ஏற்காடு ஒன்றிய செயலாளர்
பங்கேற்று சிறப்பு செய்தவர்கள்
செ தர்மலிங்கம் ஒன்றிய துனை செயலாளர்
சி முருகேசன் ஒன்றிய துணை செயலாளர்
சே சுரேஷ் ஒன்றிய அமைப்பாளர்
த ரமேஸ் ஒன்றிய அமைப்பாளர்
லோ விஜயகுமார் ஒன்றிய அமைப்பாளர்
ர ஆதி ஒன்றிய அமைப்பாளர்
ர முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர்
லோ சரவணன் தூக்கியாம்பாளையம் முகாம் பொருளாளர்
சரவணன் மாரியம்மன் புதூர் முகாம் செயலாளர்
வீரா (எ) வீரமுத்து விசிக
ஐடி விங் பெரியசாமி துக்கியாம்பாளையம் முகாம் பொறுப்பாளர்
பவித்ரன் துக்கியாம்பாளையம் முகாம் பொறுப்பாளர்






