நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சுர்ஜித், அவரது தந்தை இருவரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்த நிலையில் தற்போது 3வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனை கைது செய்தது சிபிசிஐடி!






