தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து வானதி சீனிவாசன் பேச்சு!

கோவை. ஆக.11 தமிழ்ப் பு த ல்­வன் திட்­டம் மிக­வும் நல்லதிட்­டம்.
இந்த பணத்தை வைத்து மாணவர்­கள் போதைப் பழக்­கத்திற்கு

பயன்­படுத்­தாமல் இருந்­தால் சிறப்­பான திட்­டமாக இருக்­கும்

என கோவை தெற்கு சட்­டமன்ற தொகுதி உறுப்பினர்

வானதி சீனிவா­சன் தெரிவித்­துள்­ளார்.
நேற்று கோவை அரசுகல்லூரியில் தமிழ்ப்பு­தல்­வன் திட்­டம்
தொடக்க விழா நடைபெற்­றது. தொடக்கவிழாவில்

தமிழக முதல­மைச்­சர் மு.கஸ்டாலின் கலந்துகொண்டு திட்­டத்தை
தொடங்கி வைத்­தார்.அந்த நிகழ்ச்­சியில்கோவை தெற்கு தொகுதி

பாஜக சட்­டமன்ற உறுப்பினர் வானதி சீனிவா­சன்கலந்து கொண்­டார்.
நிகழ்ச்­சியில் வானதி சீனிவா­சன் தெரிவித்­ததாவது, தமிழ்ப்புதல்­வன்

திட்­டம் தொடக்கநிகழ்ச்­சியில் பங்­கேற்றத்­திற்­காக முதல­மைச்சர் ஸ்டாலின்

என்னி­டம் நன்றி தெரிவித்­தார்.கோவை விமான நிலையம் மற்­றும் எனது
தொகுதிக்­குட்­பட்டடவுன் ஹால், காந்­திபு­ரம் பகுதியில் மல்டிலெவல் கார்

பார்க்­கிங்கொண்­டுவர­வேண்டும்.அதுமட் டுமில்­லாமல், தொகுதி சார்ந்த
உள்­கட்­ட­மைப்பு பிரச்ச­னை­கள் மற்­றும்விமான நிலை­யம் விரி­வாக்­கம்

தொடர்­பாக பேசுவதற்கு முதலமைச்­சர் ஸ்டாலினி­டம் சந்­திக்க நேரம்

ஒதுக்க வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டுள்­ளேன்.அவர்­க­ளும் வந்து
பாருங்­கள் என்று தெரி­வித்­துள்­ளார்.வருகின்ற 18ஆம்தேதி மறைந்த

முன்­னாள் முதல­மைச்­சர்கருணாநிதி உருவம்பொறித்த 100 ரூபாய்

நாணயம் வெளியீட்டு விழா நடை­பெற உள்­ளது. அதற்கு முதலமைச்­சர் ஸ்டாலின்
அவசியம் கலந்து கொள்ள வேண்­டும் என்று கேட்டுக்­கொள்­கி­றேன்.
தமிழ்ப் பு த ல்­வன்திட்­டம் மிக­வும் நல்லதிட்­டம். இந்தபணத்தை வைத்து
மாணவர்­கள் போதைபழக்­கத்­திற்கு பயன்­படுத்­தா­மல் இருந்­தால்மிக­வும்

சிறப்­பான திட்­ட­மாக இருக்­கும் எனவானதி சீனிவா­சன் தெரிவித்­துள்­ளார்.