ஸ்ரீ நாறூம்பூநாதர் உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோவில்…
சேரை 25-நேற்று ஆடி அமாவாசை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தார்கள். திருப்புடைமருதூர் *ஸ்ரீ நாறூம் பூநாதர் உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள்* கோவிலின் பின்புறத்தில் தெற்கிலிருந்து வடக்கே நோக்கி தாமிரபரணி ஆறு பாய்கிறது .இதில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்பு சுவாமி தரிசனம் செய்தால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி குடும்பத்தி னர்க்கு மிகவும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.






