இரட்டைமலை சீனிவாசன் 166 ஆவது பிறந்தநாள் விழா!

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இரட்டைமலை சீனிவாசன் 166 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் இரட்டைமலை சீனிவாசன் 166 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் புகழ் வணக்கம் செலுத்தியும். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள் இதில் மாவட்ட அமைப்பாளர் வேல்மணி, நகர பொருளாளர் கார்த்திகேயன், நகர துணை செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மாயக்கண்ணன், தர்மலிங்கம், முருகேசன், ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ்குமார், பேளூர் நகரச் செயலாளர் வேல்முருகன், மற்றும் மணிகண்டன், சுகபானம், வேல்முருகன் , முருகன், ஆதித்யன், முரளி, உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்