குடிநீர் கேட்டு பொதுமக்களுடன் புரட்சி பாரதம் கட்சி முற்றுகை போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூந்தங்குளம் ஊராட்சி 2வது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு கடந்த சில குடிநீர் வழங்கப்படவில்லை முறையான குடிநீர் வழங்க கோரி ஊர் பொதுமக்கள்
புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் தலைமையில் காலி குடங்களுடன் நான்குனேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர் காவல்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரி களிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று மாலைக்குள் குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.






