கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் பள்ளியில் படித்த 1975 ஆம் ஆண்டு 120 பழைய ஓல்ட் எஸ் எல் சி படித்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கண்டுபிடிப்பு . 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடன் படித்த பழைய நண்பர்களை தேடி அலையும் நண்பர்கள் 1975 ஆம் ஆண்டு ஓல்ட் எஸ் எல் சி படித்த நண்பர்கள் 120 பேரை தேடி உடுமலைப்பேட்டை சேர்ந்த மோகன் என்பவர் அப்பள்ளியின் தாளாளர் மூலம் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பழைய மாணவர்களை கண்டுபிடித்து உள்ளதாகவும் வருகின்ற மே மாதம் பிரம்மாண்டமான சந்திப்பு நிகழ்வு உள்ளதாகவும் கூறியுள்ளார் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களை தேடுவது மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் பல நாட்கள் இரவு பகல் பாராமல் பல நண்பர்கள் மூலம் பழைய நண்பர்களை தேடி கண்டுபிடித்து உள்ளோம் இன்னும் 50க்கும் மேற்பட்ட நண்பர்களை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது வருகின்ற மே மாதம் பழைய மாணவர்கள் சந்திப்பு குடும்பத்துடன் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள் இந்த சந்திப்பு என்பது ஒரு சவாலாக உள்ளது என்றும் 50 ஆண்டுகள் முன்பு படித்த மாணவர்களை தேடுவது மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த மோகன் கூறியுள்ளார் இவர் ஒரு சமூக ஆவலர் ஆவார் மிக விரைவில் மே மாதம் என் கூட படித்த நண்பர்கள் குடும்பத்துடன் சந்திப்பேன் என்று வைராக்கியத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
50 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடன் படித்த பழைய நண்பர்களை தேடி அலையும் நண்பர்கள்!






