தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் :மான்புமிகு. M. G. ராமச்சந்திரன்( MGR)அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை மால்வாணி செக்டர் 5 ல் வசிக்கும்,கள்ளக்குறிச்சி வட்டம், திருக்கோவிலூர் வட்டம், பழங்கூர் கிராமத்தை சார்ந்த அதிமுக பிரமுகர் சேட்டு அவர்கள் மும்பையில் MGR திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்த நாள்






