கீழடி தாய்மடியான அகழாய்வுமையத்தின் பிரமிப்பை திருச்சி எம்பி சிவா ஆய்வு!

தமிழகம் உலகம் புகழ் பெறும் வகையில் தமிழர் பெருமையை உலகிற்கு பறைசாற்று வகையில் கீழடி தாய்மடியான அகழாய்வுமையத்தின் பிரமிப்பை திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி எம்பி சிவா மதுரைதெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் இவர்களுடன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் இள மகிழன் ஆகியோர்கீழடி அகழாய்வு மையத்தினை ஆய்வு செய்தனர்.