சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பத்தமடை விசிகவினர் அஞ்சலி!

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பத்தமடை பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப் பட்ட டாக்டர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நகரச் செயலாளர் நடராஜன் தலைமையில்,ஒன்றிய செயலாளர் மாதவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை குமரேசன், நகர பொருளாளர் முருகன், பத்தமடை கான்சா, விசிக ஓவியப் பிரிவு சுபாஷ், தேர்தல் பொறுப்பாளர் ஜெய் கணேஷ்,பாபு, திமுக நகர துணை செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுந்தர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.