மதுரை
22/9/25
புரட்டாசி அம்மாவாசையில் மயாண காளியம்மன் கோவிலுக்கு திரண்ட பக்தர்கள்
மதுரை அவனியாபுர அருகே வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மயான காளியம்மன் கோவிலில் புரட்டாசி அம்மாவாசை தினத்தையொட்டி காளியம்மனுக்கும். பால நாகம்மாளுக்கும் இரவுசிறப்பு பூசை. அபிஷேக ஆராதனை நடைபெற்றது வேண்டுதலை நிறைவேற்ற கோரி 1000 க்கு மேற்ப்பட்டவர்கள் குவிந்தனர்பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம். தொழில் நஷ்டம். குடும்ப பிரச்சனைகளை
மயானா காளியம்மன் முன்புபூசாரி கண்ணனையா அருள்பாலித்து குறி சொன்னார். பின்னர் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்கோவில் சார்பாக அண்ணதானம் நடைபெற்றது






