1/12/2024. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் 2026 தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி அவர்கள் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் மேல்படிப்பை படித்துவிட்டு இன்று தமிழகம் வந்து அடைந்தனர் அவர்களை வருக வருக என வரவேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு பாரதிய ஜனதா கட்சி திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பேரன்பாடி நிர்வாகிகள் தொழில் பிரிவு நிர்வாகிகள் பட்டியல அணி நிர்வாகிகள் வர்த்தக அணி நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர நிர்வாகிகள் கிளைத்தலைவர்கள் தாமரை சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு பாரத் மாதா கி ஜே ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் முழக்கப்பட்டது!!!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு!






