சபை ஒத்தியைப்பு தீர்மானம்

சபை ஒத்தியைப்பு தீர்மானம்

ஃபெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டில் குறிப்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் பாதிக்கப்பட்ட இதர மாவட்டங்களுக்கு ஒன்றிய பேரிடர் குழுவை அனுப்பி பாதிப்புகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பாதிப்பு ஏற்பட்ட பொது சொத்துகளின் சேதாரங்களை கணக்கெடுத்து நிவர்த்தி செய்திடவும் கோரி சபை ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்ததாக மறுமலர்ச்சி திமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி கூறினார்