மாண்புமிகு துணை முதல்வர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா.

மாண்புமிகு துணை முதல்வர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா.
சேரன்மகாதேவி பேரூர் கழக சார்பாக ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமையில் பேரூர் கழக செயலாளர் மனிஷா செல்வராஜ் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொது உறுப்பினர்கள் அபூபக்கர் எம் கணேசன் நகர பொருளாளர் ரத்தினம், பேரூராட்சி தலைவர் தேவி ஐயப்பன் துணை தலைவர் பால் மாரி, கவுன்சிலர்கள் பரக்கத் பேகம், அன்வர் உசேன், AM அபூபக்கர்,தங்கராஜ் சங்கர் கணேஷ், தேவி மஹால் சுரேஷ் வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன் ராசு நவீன் இசக்கிமுத்து, ரவி, மணிகண்டன், ஐஸ் பாப்பா, சைபுல்லா எட்வின் ஏசுராஜ், தங்கராஜ் சங்கர், P சிவா, ராஜ் துணைச் செயலாளர் வள்ளி, ஐடி விங்க்அங்கப்பன்,ஆட்டோ ராஜன் சுடலை, நல்லகண்ணு, கிருஷ்ணன்,தொ.மு.ச.கணேசன், கூனியூர் முத்துகிருஷ்ணன், இசக்கி முத்து பாண்டியன், காருக்குறிச்சி கண்ணையா, ரஜினி சுந்தர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.