கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த பாமக மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர் தனபால் அவரின் திரு உருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார்.உடன் மாவட்டச் செயலாளர்,ஒன்றிய செயலாளர் எம் எஸ் வி கோபி மற்றும் பலர் இருந்தனர். பாமக திரு உருவபடத்திற்கு அண்புமணி ராமதாஸ் மாலை அணிவித்தார்
பாமக மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர் தனபால் அவரின் திரு உருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி






