சேரன்மகாதேவி போரூர் கழகம் சார்பாக மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி
மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது இக்கூட்டத்திற்கு போரூர் செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு முன்னிலை வகித்தார் மாவட்ட இளைஞரணி வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார்
நெல்லை மைக் மணி,மும்பை ஜின்னா, சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொருளாளர் ரத்தினம், சுடலையாண்டி, பேரூராட்சித் தலைவர் தேவி ஐயப்பன், பிரேம் ஆனந்த், அன்வர் உசேன், எம் ராமச்சந்திரன், தேவி மஹால் சுரேஷ், வள்ளி, ரஜினி சுந்தர் ஷேக் செய்த அலி, ஏ எம் அபூபக்கர், சங்கர் கணேஷ்,தேவி, பரக்கத் பேகம், இளைஞரணி சண்முகவேல், அங்கப்பன், விடுதலை சிறுத்தை கட்சி மாதவன், பக்கீர் மைதீன், வார்டு செயலாளர்கள் ராமகிருஷ்ணன், எம் சுரேஷ் பாலகிருஷ்ணன் ,ராசு ,நவீன், கை ரவி, செய்த அலி ,எட்வின், ஜேசுராஜ் ,தங்கராஜ் சிவா ராஜ் வழக்கறிஞர் முருகன் ஆவுடையப்பன் கீழத்தெரு மாயாண்டி, பைனான்சியர் சக்திவேல், தொல்காப்பியன், லங்கர் நடராஜ், நல்லகண்ணு, அழகப்பன் ,மகேஷ் ,கண்ணன், வெங்கட் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் கராத்தே இசக்கிமுத்து நன்றி உரை ஆற்றினார்.
சேரன்மகாதேவி போரூர் கழகம் சார்பாக மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம்.






